வணக்கம் மச்சி ....... என்னங்க ரொம்ப நாளா என்னை காணும்னு பார்த்தீங்களா ... தேடி இருந்தா ரொம்ப சந்தோஷம்ங்க ... என்ன விஷயம்ன நம்ம ஊரு பக்கம் வந்துட்டேனுங்க அதான் ... சரி சரி ரொம்ப அலட்டாதடா விஷயத்துக்கு வா நு நீங்க போடுற சத்தம் லைட்டா கேக்குது வாங்க உள்ள போவோம் ....
முதலாவது விஷயம் சாமிய நினைச்சு தொடங்குவம்னு நினைச்சா .... அவர்ட வேலைய பாருங்களேன் .... பயபுளைங்க இவரையும் கேடுத்துட்டான்களே .... இனி சாமி கதி கோவிந்தா கோவிந்தா தான் ...
இனி கொஞ்சம் உஷாரா இருப்பீங்களே ......;)
சார் மீதிய அப்புறம் பார்ப்பமா .... அவ கால் பண்ணுற ஆன்சர் பண்ணலைனா இங்கயே வந்துடுவா .... அதன் அப்போ போயிட்டு வாறன் ... டாட்டா :) :D
முதலாவது விஷயம் சாமிய நினைச்சு தொடங்குவம்னு நினைச்சா .... அவர்ட வேலைய பாருங்களேன் .... பயபுளைங்க இவரையும் கேடுத்துட்டான்களே .... இனி சாமி கதி கோவிந்தா கோவிந்தா தான் ...
சரி சாமிய பார்த்துட்டம் இப்போ ஆசாமிய பார்ப்பமா ....
யாருங்க இந்த ஆசாமின்னு கேக்காதேங்க ஏன்னா நம்மல்ல நிறைய பேர் இப்படி தானுங்க திரியுறாங்க .... சொன்ன நம்ப மாட்டீங்க நானே 2 ,3 பயபுள்ளைங்க கிட்ட கதைய கொடுத்து ஏமாந்து போய்தான் எண்டா பாருங்களேன் ......
நம்ம லவ்வு ரொம்ப நாளா ஒரு மோதிரம் கேக்குதுங்க அதான் இந்த மாதிரி போடவனு ரொம்ப கஷ்டப்பட்டு தேடி டிசைன் காட்டினன் ...
அவ இருந்த கடுப்புல என்னை போட்டு செம அடி.... (kiss அடி னு வாசிங்க சார் ) ... நம்ம அறிவாளித்தனம் பார்த்து அப்படியே ஆடி போயிட்டான்னா பாருங்களேன் ....
ஆனா அவ சொன்ன விளக்கம் ரொம்ப பிடிச்சிருந்துச்சு நீங்க வேணாம்னு சொன்னாலும் நான் சொல்லுவனே ...
நீயும் நானும் ஒரு நாளும் பிரிய கூடாது அப்படியே ஒரு சண்டை சச்சரவு எண்டாலும் நாம ஒருத்தருக்கு ஒருத்தர் எவளவு ஒற்றுமையா இருந்தம் எப்படி வாழணும்னு யோசிச்சம் எண்டத எல்லாம் இந்த ஒன்னுக்குள ஒன்ன இருக்க ஸ்க்ரூ நட் நமக்கு புரிய வைக்கும்னு சொன்ன .... அப்புறம் தன சீரியசாவே இப்படி ஒரு செட் செய்யணும்னு நினைச்சு கொண்டன்........


