Saturday, November 12, 2011

fun images ... version 2

வணக்கமுங்க ...... இண்டைக்கும் கொஞ்சம் கோக்குமாக்கான படங்கள் கொஞ்சம் வச்சிருக்கேன் பாருங்க ...... ஹி ஹி நல்லா சிரிங்க முடிஞ்சா கொஞ்சம் யோசிங்க பா.
அப்ப பாருங்களேன் இவங்கட சேட்டைய .....ஆனா பயபுள்ள நல்ல விஷயத்த இப்படியாச்சும் சொல்லி  புரிய வச்சதுக்கு நன்றி ....

 ஒவ்வொரு நாய்க்கு ஒவ்வொரு  பீல் ......இல்லை இல்லை ஒவ்வொரு வாலுக்கு ஒவ்வொரு பீல் .... 


 நான் எழுதுறதுல ஏதாச்சும் ஒன்னு முடிஞ்சா கண்டு பிடிங்க பாப்பம் ... முடியாதுள்ள ஏன்னா நான் என்ன எழுதுறேன்னு எனக்கே தெரியலையே.........மச்சி மம்மிகிட்ட ஒரு ஹோர்லிக்ஸ் சொல்லேன்  ப்ளீஸ்  ......

 இவ்வளோ தாங்க என்னால முடிஞ்ச டான்சு .... ஸ்கூல் படிக்குரப்போ டீச்சர் சொல்லி தரல ... யுனிவெர்சிட்டி ல லேக்ட்சுரர் சொல்லி தரல ...கண் கண்ட தெய்வம் பேஸ்புக் தான் சொல்லி தந்தது ...


 சரி சரி இண்டைக்கு இது போதும் எல்லாத்தையும் போட்டுட்டா நான் எப்படி காலம் ஓட்டுவன்.... இன்று போய் நாளை வரேன் .... டா டா .... பை பை :) :D :)







No comments:

Post a Comment