1kum,11kum,111kum enna difference ...?
1 தனிய இருக்கு
11 ஜோடிய இருக்கு
111 familiy'a இருக்கு
அன்றைய பள்ளி நாட்களிலிருந்து
இன்றைய பணிபுரியும் நாட்கள் வரை
விடுமுறை நாட்களை எதிர்பார்த்தே கழிகிறது - தொட்டில் பழக்கம்.
நிச்சயத்தின்போது…
மகன்: “யப்பாடி.. ஒரு வழியா அம்மா மாதிரி பெண் கிடச்சாச்சு!”
அப்பா: “உனக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்!!”
சிரித்துக்கொண்டே இருப்பதற்கு புகைப்படம் போல வாழ்க்கையில்லை!!!! ஆனால் இப்படி சிரிக்காமல் இருப்பது வாழ்வதற்கே அர்த்தமில்லை...
சரக்கடிக்கிற பசங்க எல்லாம்..
வாந்தி எடுத்ததும் சொல்லும் ஒரே வார்த்தை
இனிமேல் சத்தியமா இந்த எழவ குடிக்க மாட்டேன்டா...! # வாயக்கழுவங்கடா டே
பொங்கல் வரை தாங்குமாடா உங்க சத்தியம்....
No comments:
Post a Comment